நல்லது செய்வோம்: உணவைச் சேமிப்போம்! ஆரம்ப மற்றும் இடைநிலை பாடசாலைகளில் உணவு வீண் விரயத்தைக் குறைப்பது தொடர்பான கல்விச் சாதனப் பொதி. வயதுப் பிரிவு 2 (8 முதல் 9 வயது வரை)

இன்று மனித நுகர்வுக்காக உற்பத்தி செய்யப்படும் மொத்த உணவுப் பொருட்களில் 1.3 பில்லியன் தொன்கள் வருடாந்தம் இழக்கப்படுவதாகவும் அதற்காக உலகளாவிய பொருளாதாரத்திற்கு 940 பில்லியன் அமெரிக்க டொலர் செலவாவதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. உணவு வீண் விரயத்தை குறைப்பதற்கான ஒரு முயற்சியாக பிரச்சினையை முற்றாக ஒழிப்பதற்குத் தேவையான நடத்தை மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக உணவுப் பொருட்களை மதிப்பதற்கு இளம் பிள்ளைகளுக்கு அறிவூட்டுவது இப்போதும் எதிர்காலத்திலும் நீண்ட காலம் எடுக்கும். “நல்லது செய்வோம்: உணவைச் சேமிப்போம்!” என்பது அந்த நோக்கத்திற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு கல்விப் பொதியாகும். இந்த கல்விப் பொதியானது அரச மற்றும் தனியார் துறை பங்காளர்கள் ஈடுபாடு காட்டிய ஒரு முழுமையான விஞ்ஞான பூர்வமான அனைவரையும் உள்ளடக்கிய அபிவிருத்தி செயன்முறை பெறுபேறாகும். அது உணவு வீண் விரயத்திற்கான காரணங்களையும் தீர்வுகளையும் பற்றிய தகவல்களுக்கான அதிகரித்து வரும் கேள்விக்குப் பதில் நடவடிக்கையாக உள்ளதுடன் உணவு வீண் விரயத்தைக் குறைப்பதற்கும் அதனுடன் தொடர்படைய பொருளாதார சுற்றாடல் மற்றும் சமூகத் தாக்கங்களை ஒழிப்பதற்குமான உலகளாவிய முயற்சியில் பிள்ளைகளை ஈடுபாடு காட்டச் செய்கின்றது.

Saved in:
Bibliographic Details
Main Authors: 1423211760142 FAO, Rome (Italy). Food and Nutrition Div. eng, 1423211782178 International Food Waste Coalition, Ixelles (Belgium) eng
Format: Texto biblioteca
Language:tam
Published: Colombo (Sri Lanka) FAO 2021
Subjects:food wastes, awareness raising, school children, educational resources, best practices, SDGs, Goal 12 Responsible production and consumption,
Online Access:https://www.fao.org/3/ca1171ta/ca1171ta.pdf
Tags: Add Tag
No Tags, Be the first to tag this record!